Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா டீ சைட் தோட்டப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குளவிக்கொட்டுக்கு உள்ளாகி 18 பேர் பாதிக்கப்பட்டனர்.
மேற்படி தோட்டத்தில் காணப்பட்ட குளவிக் கூடொன்று கலைந்த நிiலியல், தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளது.
குளவிக்கொட்டுக்குள்ளான 18 பேரில் ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். 12 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
2 hours ago