Sudharshini / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா முன்னிலையில், இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினராக ஹேமந்த கமகே இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் கபில் அபேரத்னவின் மறைவின் பின்னர், அன்னாரின் வெற்றிடத்திற்கு ஹேமந்த கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன, மாகாண சபை உறுப்பினர் பிரபாத் மஹேஸ்த அல்விஸ், இரத்தினபுரி மாநகர சபை முதல்வர் நிலந்த ரொஷான், மாநகர சபை உறுப்பினர்களான கபில குணவர்தன, டிரோன் அத்தநாயக, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
2 hours ago