2025 ஜூலை 14, திங்கட்கிழமை

டிரக்டர் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 3 பேர் காயம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்,ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் கொழுந்து மூடைகளை ஏற்றிச்சென்ற டிரக்டர் சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் டிரக்டர் சாரதி உட்படமூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்வெரி தோட்டத்திலிருந்து சலங்கண்டி( என்பீல்ட்) தேயிலை தொழிற்சாலைக்கு சுமார் 1,000 கிலோகிராம் தேயிலைக்கொழுந்து மூடைகளை ஏற்றிச்சென்ற டிரக்டரே இன்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .