Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
பல்கலைக்கழக மாணவர்களது மகாபொல புலமைப் பரிசில் தொகை குறைப்பு மற்றும் பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் (23) பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
பேராதனைப் பல்கலைக்கழக செனட் கட்டடத்துக்கு அண்மித்த பகுதியில் இவர்கள் தமது எதிர்ப்பு ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர்.
37 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
1 hours ago