2026 மே 15, வெள்ளிக்கிழமை

பண்டாரவளையில் பிரதமரினால் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்,பா.திருஞானம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பண்டாரவளை புதிய நகர மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.

இந்நிகழ்வில், முதலாவது காணி உறுதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பழனி திகாம்பரம், லக்ஸ்மன் கிரியல்ல, இராஜாங்க அமைச்சர்களான கே.வேலாயுதம், வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஊவா மாகாண சபை முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .