2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மரம் விழுந்ததில் ஒருவர் பலி

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவுடுவாவ பிரதேசத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை (26) இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவத்தில் கொடக்கவெல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.எச்.கருணாரத்ன (வயது 44) என்பவரே பலியாகிறுள்ளார்.

மேற்படி நபர் தனது நண்பருடன் மரத்தை வெட்டி கொண்டிருந்தபோது அந்த மரம் அவர் மீது வீழுந்ததிலே அவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்து இறக்குவாணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .