Sudharshini / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் (வயது 79) என்ற முதியவர் குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று திங்கட்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.
இவர், இன்று பிற்பகல் குளிக்க சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
2 hours ago