2025 ஜூலை 09, புதன்கிழமை

இளைஞனை காணவில்லை என முறைப்பாடு

Kogilavani   / 2015 மே 03 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா

லிந்துலை, ஹில்டன் ஹோல் தோட்டத்தை சேர்ந்த செல்வராஜ் கிஷாந்தன் (கிஷோர்) என்ற இளைஞனை கடந்த செவ்வாய்கிழமை (28) முதல் காணவில்லை என லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 வயதுடைய இவ் இளைஞர், இறுதியாக செம்மஞ்சல் நிற டீ சேட்டும், கருப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால்  0712287182, 0771606863, 0723500550, 0513701645 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கும்படி கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .