Suganthini Ratnam / 2015 மே 05 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள்
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணி தோட்ட மேற்பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட வைத்திய அதிகாரி எம்.கணேஸ் தெரிவித்தார்.
இவர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோதே குளவிக்கொட்டுக்கு உள்ளானார்கள்.
இவர்கள் தோட்ட அம்பியூலன்ஸ் மூலமாக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.
43 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
2 hours ago