2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 250 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பின்னவல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத பஞ்சகரும பிரிவு என்பன திங்கட்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .