2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சர்வமத பேரணி...

Kogilavani   / 2015 மே 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை,சத்தியசாயி சேவா நிலைய தலைவர் வைத்திய கலாநிதி பீ.கருணைராஜன் தலைமையில் சர்வமத பேரணியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (19) தலவாக்கலை நகரில் நடைபெற்றது.; நடைபெற்ற இப்பேரணியில் சர்வமத தலைவர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பிரதேச மக்களும் கலந்துகொண்டதுடன்  சமய, கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. (படம்;: ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .