2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அழகியல் பாடத்துக்கு விண்ணப்பம் கோரல்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் உயர்தர அழகியற் நுண்கலை பிரிவுக்கான மாணவர்கள் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுள்ளதாக வித்தியாலய அதிபர் ஜே.ஏ. நிக்கலஸ் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் முதல் பாடசாலையாக தரமுயர்த்தபட்டு அழகியல் நுண்கலை உயர்தர பாடசாலையாக 100 நாட்கள்  வேலைத்திட்டத்தினூடாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்னனின் பரிந்துரைக்கமைய கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்படி பாட நெறிக்கு இணைந்து கொள்ளும் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .