Suganthini Ratnam / 2015 மே 22 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
நானூஓயாவிலிருந்து புறப்பட்டு கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் என்ஜின் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தண்டவாளத்தை விட்டு விலகியதைத் தொடர்ந்து, மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் மற்றும் ரொசல்ல புகையிரத நிலையத்துக்கு இடையில் கட்டைப்பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் கூறினர்.


1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago