Suganthini Ratnam / 2015 மே 25 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கெக்கிராவை மடாட்டுகமை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றில் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த இடத்தை முற்றுகையிட்டபோது, சுமார் 25 அடி ஆழத்தில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago