2025 ஜூலை 05, சனிக்கிழமை

திறப்பு விழா

Sudharshini   / 2015 மே 25 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் 200 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ருவான்வெல பொது மயானத்தின் எரிப்பு கூடம், ருவான்வெல ஆயுர்வேத மருத்துவ நிலையம், மற்றும் ருவான்வெல பிரதேச சபையின் நூலகம் என்பன நேற்று முந்தினம்(23) சப்ரகமுவ மாகாண முதலமைச்சரினால்; திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வை.ஜீ.பத்மசிறி, ருவான்வெல பிரதேச சபை தலைவர் சுதத் மஞ்ஜுல உட்பட பலர்; கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .