Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
மலையக மக்கள் முன்னணியின் புதிய காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது.
இக்காரியாலயம் 47/7 டன்பார் வீதி, ஹட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இக்காரியாலய திறப்பு விழாவில் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


5 minute ago
22 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
49 minute ago