Kogilavani / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம். ரம்ஸீன்
தபால்மூல வாக்களிப்பின்போது துண்டுபிரசுரங்களை விநியோகித்த மூவரை, கம்பளை பொலிஸார் புதன்கிழமை(5) மாலை கைதுசெய்துள்ளனர்.
கம்பளை, கலகெதரயைச் சேர்ந்த மூவரே, கம்பளை இ.போ.ச. பஸ் டிப்போவுக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளரது துண்டுபிரசுங்களை விநியோகித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago