Kogilavani / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 143 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மாத்தளை மாவட்ட பொதுசுகாதார பரசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
உக்குவளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேற்படிப் பிரதேசத்தில் 33 தொற்றாளர்களும் நாவுல பிரதேசத்தில் 9 தொற்றாளர்களும் கலேவெல பிரதேசத்தில் 12 தொற்றாளர்களும் வில்கமுவவில் 10 தொற்றாளர்களும் யட்டவத்த பிரதேசத்தில் 09 தொற்றாளர்களும் மாத்தளையில் 06 தொற்றாளர்களும் பல்லோபொல பிரதேசத்தில் 5 தொற்றாளர்களும் ரத்தொட்ட மற்றும் லக்கல ஆகிய பிரதேசங்களில் 3 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மேற்படி காரியாாலயம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் இதுவரை 1757 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago