R.Maheshwary / 2022 மார்ச் 14 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொட்டகலை நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 3 நாள்களுக்குப் பின்னர், இன்று (14) 6,600 லீற்றர் டீசல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதனைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வாகன வரிசை அங்கு காணப்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக, நேற்று (13) இரவிலிருந்து ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில், ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு கிலோமீ்ற்றர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றுக்கான டீசல் விநியோகம் சிக்கலின்றி முன்னெடுக்கப்பட்டன.
எனினும் டீசலின் புதிய விலைக்கு அமைய, தமது வாகனங்களை செலுத்துவது நட்டத்தை ஏற்படுத்தும் என, டீசலைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த வாகன சாரதிகள் தெரிவித்தனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026