R.Maheshwary / 2022 மார்ச் 30 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதியான நிலையைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவித்த அவர், சட்டதிட்டங்களுக்கு அமைவாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவை நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026