Sudharshini / 2016 ஜூலை 25 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளை, தம்பேத்தன்ன பண்டார எலிய தோட்டத்தில்; புதிதாக அமைக்கப்படவுள்ள 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா, ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இவ்வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர்; வே. இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; அ. அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago