Freelancer / 2023 மே 03 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
இயஸ் வி கென் பௌன்டேஷன் (YES WE CAN FOUNDATION) பெருமிதத்தோடு வழங்கிய ‘அடம் பிடிக்கிறது ஹைக்கூ‘ மடுல்சீமையூர் இரம்மியனின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா பசறை பிரதேச சபை நூலக கேட்போர் கூடத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது.
மலையக சிரேஷ்ட எழுத்தாளர் மு. சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அ. நவரத்தினம், இயஸ் வி கென் பௌன்டேஷன் இன் ஆலோசகரும் சட்டத்தரணியுமான மோகனதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.

16 minute ago
39 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
39 minute ago
44 minute ago
54 minute ago