Kogilavani / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன் பண்டாரநாயக்கபுரத்திலுள்ள அம்மன் கோவில் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் சடனயன் பாலச்சந்திரன் தலைமையில், நேற்று நடைபெற்றது.
சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில், கோவில் புனரமைக்கப்படவுள்ளதாக, கோவில் நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.


15 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 Jan 2026
21 Jan 2026