Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நு/ கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும், தரம் 6 இற்கு மாணவர்களை உள்ளீர்த்தலும் அதிபர் எஸ். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பெற்றோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் லசந்த அபேவர்த்தன, வகுப்பறை அமைப்பதற்கு உதவி வழங்கும் தலவாக்கலை லிந்தலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேமபால , கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர். கணேசன் , ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். டி சந்ரு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
48 minute ago
59 minute ago
2 hours ago