Gavitha / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அத்துல் கேஷாப், கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு, நேற்று புதன்கிழமை (09) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்து, அவர் மல்வத்த மகாநாயக்கத் தேரர் சங்கைக்குறிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்ததாhர்த சுமங்கள, அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் சங்கைக்குறிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி, ராமன்ய நிகாயாவின் சங்கைக்குறிய மகாநாயக்கர் நாபான பேமசிரி ஆகிய தேரர்களைச் சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.


3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago