Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}


பாலித ஆரியவன்ச
அரசமைப்புக்கு முரணான வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹாலி-எல பிரதேச ஆதரவாளர்கள், ஹாலிஎல நகரில், நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சிதறு தேங்காயும் உடைத்தனர்.
ஐ.தே.கவின் ஹாலிஎல அமைப்பாளரும் ஊவா மாகாண சபையின் உறுப்பினருமான ஜயந்த கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் பங்கேற்றனர்.
32 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
2 hours ago