2025 மே 15, வியாழக்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக கெலிஓயாவில் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி
 
கம்பளை- கெலிஒயா நகரில்  ஜக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
 
  மின்சாரம், நீர் கட்டணம் அதிகரிப்பு, பொருட்கள் விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
.
ஜக்கிய மக்கள் சக்தியின்   முன்னாள்   பாராளுமன்ற  உறுப்பினர் லக்கி ஜயவர்தன, உடுநுவர பிரதேச சபை தலைவர் காமினி தென்னகோன்  மற்றும்  பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டு கோஷங்களை  எழுப்பினர்.
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .