2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக பிக்குகளும் இணைந்தனர்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா, பாலித ஆரியவன்ஸ

தேசிய பிக்குகள் முன்னணி மற்றும் பதுளை பிக்குகள் ஒன்றியம் என்பன ஒன்றிணைந்து, நேற்று (26) பதுளையில் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அதிகளவான பிக்குகள் ஒன்றிணைந்து , பதுளை- முதியங்கனை ரஜ மஹா விகாரையிலிருந்து பதுளை பசார் வீதியூடாக பேரணியாக சென்று, பதுளை பஸ் தரிப்பிடம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலிருந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X