ஆ.ரமேஸ் / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் வானிலை மாற்றம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, அரை நாள் விடுமுறை வழங்குவதற்கு, தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி முதல், நுவரெலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையால், இதனால், நிலைமை சீராகும்வரை, தொழிலாளர்களின் ஓய்வையும் கருத்தில் கொண்டு, முழு சம்பளத்துடன் அரைநாள் விடுமுறை வழங்குவதற்கு, தொழிற்சங்கள் முன்வந்து, தோட்ட அதிகாரிகள், கம்பனிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .