Kogilavani / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைகளை நிறைவுசெய்துள்ள 780 பேரும் உடனடியாக ஆசிரிய நியமனங்களை வழங்குமாறு கோரி, மாகாண சபைக்கு முன்பாக, இன்று (21) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊவா மாகாணத்தில் ஆசிரிய பரீட்சைகளை நிறைவு செய்தவர்களின் சங்கத்தினரால், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago