2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஆசிரியர் பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் பயிலுநர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில், இன்று காலை ஈடுபட்டனர். இதன்போது, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆசிரிய மாணவர்கள் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியோரமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .