2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஆசிரியர்களின் போராட்டத்துக்குப் பலன்; பஸ் சேவை மீள ஆரம்பம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலை நகரில் இருந்து புரூக்சைட் சந்தி ஊடாக கோணப்பிட்டிய குட்வூட்டுக்கான பஸ் சேவை, இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஏழு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டதால், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டனர்.

எனவே பஸ் சேவையை மீள ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி, வலப்பனை, நுவரெலியா பிரதேச ஆசிரியர்கள், நேற்று   (21) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பயனாக இன்று முதல் (22) பஸ்சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X