2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஆடை தொழிற்சாலை ஆரம்பித்து வைப்பு

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஆர். ரமேஸ்வரன் தலைமையில் தோட்டப்புற இளைஞர்களின்  சுயத்தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் வாழ்க்கைக்கு கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் 1200வது வேலைத்திட்டமாக ஆடை தொழிற்சாலையொன்றை  இரத்தினபுரி வெவல்கட்டிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள்,பிரதேச சுகாதார ஆலோசகர், இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள்,தோட்ட நிர்வாக உறுப்பினர்கள், பயனாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X