2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்கொல்ல நீர்தேக்கத்திலிருந்து 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை பொலிஸார் நேற்று புதன்கிழமை மீட்டனர்.  
நீர்த்தேக்கத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றவர்கள் வழங்கிய தகவலை தொடர்ந்தே, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.  

சடலம் பிரேத பரிசோதனைக்காக கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .