Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
எதிர்வரும் 26 ம் திகதி பௌர்ணமி நாளில் சிவனொளிபாத மலைபருவ காலம் ஆரம்பமாகவுள்ளது.
அதனை தொடர்ந்து மின்சார சபையின் ஊழியர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலை உச்சிவரை மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் தேசிய நீர் வடிகால் திணைக்களம் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.
யாத்திரிகர்கள் நலன் கருதி சகல வசதிகளும் செய்து கொடுக்க மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து உள்ளது. ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் நல்லதண்ணி நகரில் பயணிகள் நலன் கருதி தரிப்பிட வசதிகள் செய்து கொண்டுள்ளனர். பணிகள் யாவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago