2025 மே 15, வியாழக்கிழமை

ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், “கணித முகாம்”

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கணித பாடத்தின் மீதான மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், “கணித முகாம்” ஹட்டன் வலயக்கல்வி வ​லயத்தின் கீழுள்ள, டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை (11) நடைபெற்றது.

அந்த பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவ, மாணவிகளால் இந்த முகாம் நடத்தப்பட்டது. அதில், பங்குப்பற்றுவதன் ஊடாக, கணித பாடத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள முடியுமென மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் கல்விவலயத்தின் கீழுள்ள ஏனைய பாடசாலை மாணவ, மாணவிகளும் இந்த கணித முகாமில் பங்குப்பற்றியுள்ளனர். இந்த முகாம் இன்று (12) வரையிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .