Freelancer / 2022 ஏப்ரல் 26 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியா,தலவாக்கலை, மற்றும் இராகலை ஆகிய பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (26) காலை முதல் மண்ணெண்ணெய்க்கு நீண்ட வரிசை காணப்பட்டது.
மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வருவதாக கிடைத்த தகவலுக்கமைய மக்கள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்து காத்துக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. (R)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago