Sudharshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரமேஷ்
உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்றது.
முதல் நாள் அமர்வில் சுமார் 30 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் கல்வி தொடர்பான கூடுதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதேவேளை, பெருந்தோட்டத் துறையை சார்ந்த ஆசிரியர்கள மற்றும்; பொது மக்கள் சிலர் தமது யோசனைகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் கையளித்தனர்.
இதில் மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட இலங்கை கம்னியூச கட்சி, மெராயா விவசாய கழகம் மற்றும் பல குழுக்கள் தமது யோசனைகளை கையளித்தனர்.


5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago