Kogilavani / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெறுமதிமிக்க உலோகத் தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேகநபர்கள், தலாத்துஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், கம்பளை பிரதேசத்தில் வைத்து, நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 56.5 கிலோகிராம் உலோகத் தகடுகளையே, 40 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago