Editorial / 2026 மார்ச் 20 , மு.ப. 10:22 - 2 - {{hitsCtrl.values.hits}}

கஜரூபன் திவ்யா
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இந்த மாணவியை இலங்கை இராணுவத்தினர், பத்திரமாய் மீட்டு, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.








3 hours ago
4 hours ago
நக்கீரன் . Saturday, 21 March 2026 05:14 AM
இது வரை காலத்தில் எத்தனை நபர்கள் விழுந்து இறந்தவர்கள், எத்தனை நபர்கள் மீ்ண்டு வந்தார்கள். அரசின் பாதுகாப்பு நடவடிக்கை என்ன?
Reply : 0 0
நக்கீரன் . Saturday, 21 March 2026 05:14 AM
இது வரை காலத்தில் எத்தனை நபர்கள் விழுந்து இறந்தவர்கள், எத்தனை நபர்கள் மீ்ண்டு வந்தார்கள். அரசின் பாதுகாப்பு நடவடிக்கை என்ன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago