Gavitha / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
ஊவா மாகாணசபைக்கு உரித்தான பாடலை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
பதுளை சுஜாதா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உறையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். அதனால், ஊவா மாகாண சபையின் பாடலை தமிழ் மொழியில் பாடுவதை தான் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago