2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடை

Freelancer   / 2023 மே 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமுனுகுல 12 ம் கட்டைப் பகுதியில் பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால் எல்ல- பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .