2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஒரே வீட்டுக்குள் இரண்டு சடலங்கள் மீட்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பசறை தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு உடல்கள் இருப்பதாக அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது இரண்டு உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்.

ஒரே வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .