2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஒஹியவில் தீ

Sudharshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவங்ச

பதுளை, ஒஹிய காட்டுப்பகுதியில்  நேற்று (13) மாலை தீரென பரவிய தீயில் 2 ஏக்கர் பைனஸ் காட்டு  தீயில் கருகி நாசமாகியுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .