Kogilavani / 2017 ஜூன் 27 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ள, ரங்கிரி விகாரையிலுள்ள புராதன ஓவியங்கள் அழிவடைந்து வருவதாகவும், அவற்றை பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், தொல்லியல் திணைக்கள இயக்குநர் பிரசாந்த மனதாவல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்பிலல்லாது, தொல்லியல் திணைக்களத்துக்கு கீழேயே, இவ்விகாரை பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
எனவே, இவ்விகாரையிலுள்ள ஓவியங்களை பாதுகாக்கும் பொறுப்பு, தொல்லியல் திணைக்களத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், இந்த விகாரையிலுள்ள ஓவியங்களை பாதுகாப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago