2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

காட்டுத் தீ: 3 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

திம்புள்ள, கிறேக்லி தோட்டம் - பெய்திலி பிரிவுக்கு சொந்தமான வனப்பகுதியில், இன்று பிற்பகல் ஏற்பட்ட  தீ காரணமாக 3 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
பத்து ஏக்கரைக் கொண்ட இந்த வனப்பகுதியில் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
 
திம்புள்ள-பத்தனை பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
இது தொடர்பிலான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .