Kogilavani / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மினிப்பே, பஹல மீகொல்ல பகுதியில் 53 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை, மத்திய மாகாண முதலமைச்சர்; சரத் ஏக்கநாயக்க, நேற்று (16) மக்களின் பாவனைக்காக கைளித்தார்.
இத்திட்டத்தின், ஊடாக இப்பகுதியிலுள்ள 600 குடும்பங்கள் வரை பயனடையவுள்ளனர். (படங்கள்: மொஹொமட் ஆஸிக்)

3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago