Sudharshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத் தொழிலாளர்கள் அறுவர், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் இன்று (24) டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில், 5 பெண் தொழிலாளர்களும் ஓர் ஆண் தொழிலாளியுமே பாதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.
இன்று (24) காலை தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago