Sudharshini / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, ரங்களை லுணுகலவத்த தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் தெல்தெனிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (23) காலை தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள், குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .