Sudharshini / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலை தோட்டத்தில் புதன்கிழமை(20) மாலை, குளவிக் கொட்டுக்குள்ளான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 47 வயது நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலையைச் சேர்ந்த பொன்னையா கதிர்வாணன் என்ற தொழிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
7 minute ago
16 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
48 minute ago